மது பதுக்கி விற்றவர் கைது
பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள அலமேலுபுரத்தில் வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.;
Update: 2024-01-01 11:06 GMT
பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள அலமேலுபுரத்தில் வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
மது பதுக்கி விற்றவர் கைது பாப்பிரெட்டிப்பட்டி, ஜன.1: பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள அலமேலுபுரம் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல்(43) என்பவர் தனது வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பதாக பாப்பிரெட்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் லதாவுக்கு கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், சக்திவேல் வீட்டில் இருந்த 30 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அவரை கைது செய்தனர்.