சேலம் : மதுவிற்றவர் கைது

சேலம் கொண்டலாம்பட்டி அருகே சந்து கடை மது விற்றவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Update: 2024-06-16 07:07 GMT

மது விற்றவர் கைது

சேலம் மாவட்டம் உத்தமசோழபுரம் பகுதியில் கொண்டலாம்பட்டி போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் செல்வம் (வயது 59) என்பவர் அவரது வீட்டில் மது விற்றது தெரிய வந்தது. தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். அவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 50 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News