மது விற்றவர் கைது - மதுபாட்டில்கள் பறிமுதல்
கீழக்கரை மறவர் தெரு பகுதியில் சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்டவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.;
Update: 2024-01-12 07:43 GMT
மது விற்றவர் கைது
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மறவர் தெரு பகுதியில் சட்ட விரோதமாக மதுபாட்டில் விற்பனை செய்த சந்திரன் எனபவரை கீழக்கரை காவல் நிலைய சர்பு ஆய்வாளர் முத்து குமார் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளார். கீழக்கரை காவல் நிலைய காவலர்கள் முருகானந்தம் , சதீஷ் கண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.