தீவிர வாக்கு சேகரிப்பில் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்

காஞ்சிபுரம் அதிமுக வேட்பாளர் ராஜசேகரை ஆதரித்து, மதுராந்தகம் எம்.எல்.ஏ., மரகதம் குமரவேல் தீவிர வாக்கு சேகரப்பில் ஈடுபட்டார்.

Update: 2024-04-09 07:52 GMT
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் காஞ்சிபுரம் தனி தொகுதிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடவெண்டும் என பொதுமக்களிடையே பேசி,மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி சார்பாக அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றித்தில், மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் தீவிர வாக்கு சேகரப்பில் ஈடுபட்டார்.
Tags:    

Similar News