அண்ணா மாளிகையில் கழிப்பறைகளை திறந்து வைத்த மதுரை மேயர்
மதுரை அண்ணா மாளிகையில் புதிதாக கட்டப்பட்ட கழிப்பறைகளை மேயர் பிரியா திறந்து வைத்தார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-16 16:00 GMT
கழிப்பறையை திறந்து வைத்த மேயர்
மதுரை மாநகராட்சி மண்டலம் இரண்டு வாதி எண் 31 அறிஞர் அண்ணா மாளிகை வளாகத்தில் போட்டித் தேர்விற்கு படிக்கும் மாணவ மாணவியர்களின் வசதிக்காக SBM திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டுள்ள கழிப்பறை மாணிபுமிரு மேயர் இந்திராணி பொளியசந்த்,
ஆணையாளர் திருமதிளேஷகுமார், இ.ஆ.ப,ஆகியோர் பயன்பாட்டிற்கு இன்று திறந்து வைத்தார்கள் அருகில் மண்டகத் தலைவர் சரவண புயனேஸ்வரி மாமன்ற உறுப்பினர் திரு.முருகள் ஆகியோர் உடன் உள்ளனர்.