மகேந்திரன், ஜீவிதா சரத் நடிக்கும் புதிய படத்தின் பூஜை

மகேந்திரன், ஜீவிதா சரத் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பிற்கான பூஜையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார்.

Update: 2024-02-06 12:28 GMT
மாஸ்டர் மகேந்திரன் ஜீவிதா சரத் நடிக்கும் புதிய படப்பிடிப்பிற்கான பூஜை சென்னை அசோக் நகரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்த கலைஞர்கள் அனைவரும் வெற்றி படைபாளர்களாக வருவார்கள். எத்தனை நாட்களுக்கு தான் மாஸ்டர் மகேந்திரன் என்று போடுவீர்கள் mr. மகேந்திரன் என்று இனி குறிப்பிடுங்கள் என சீமான் பேசினார்.
Tags:    

Similar News