வலங்கைமானில் லாரியில் மணல் ஏற்றிய நபர் கைது
வலங்கைமானில் அனுமதி இன்றி லாரியில் மணல் ஏற்றிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-14 15:40 GMT
பறிமுதல் செய்யப்பட்ட லாரி
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் காவல் சரகத்திற்கு உட்பட்ட குடமுருட்டி பாலம் அருகில் முறையான அரசு அனுமதி இன்றி லாரி மூலமாக மணல் ஏற்றிய மாத்தூர் தென்கரை குச்சி பாளயத்தை சேர்ந்த பாண்டியன் என்பவரின் மகன் அசோக் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அனுமதி இன்றி மணல் அள்ள பயன்படுத்திய டிப்பர் லாரி யினை போலீசார் பறிமுதல் செய்தனர்.