டூவீலரில் மணல் திருட முயன்ற நபர் கைது
நன்னிலம் அருகே டூவீலரில் மணலை கடத்த முயன்ற நபர் கைது செய்யப்பட்டார்.;
Update: 2023-12-14 10:31 GMT
நன்னிலம் அருகே டூவீலரில் மணலை கடத்த முயன்ற நபர் கைது செய்யப்பட்டார்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே முடிகொண்டான் திருமலை ராஜன் ஆறு பகுதியில் மணல் கடத்தல் நடப்பதாக நன்னிலம் போலிசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் தொடர்ச்சியாக போலீசார் நேரில் சென்று பார்த்த போது இரு சக்கர வாகனத்தில் மணல் கடலில் ஈடுபட்ட முடிகொண்டான் தெற்கு அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் மாணிக்கராஜ் வயது 47 என்பவரை போலீசார் கைது செய்து அவர் மறைத்து வைத்திருந்த 25 மூட்டைகளில் இருந்த மணல் முட்டைகள் மற்றும் இரு சக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.