மானாமதுரை வங்கி கொள்ளை முயற்சி - சிசிடிவி வெளியீடு

மானாமதுரை இந்தியன் வங்கியில் நடந்த கொள்ளை முயற்சி குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

Update: 2024-05-22 02:41 GMT


சிசிடிவி காட்சி


மானாமதுரை அண்ணாசிலை அருகே இயங்கி வருகிறது இந்தியன் வங்கி. இந்த வங்கியின் இருபூட்டுகளும் உடைக்கப்பட்டு, ஜன்னல் கம்பிகளை உடைத்து ஜன்னல் வழியாக திருடர்கள் உள்ளே புகுந்துள்ளனர். உள்ளே புகுந்து லாக்கர்கள் திறக்க முயற்சித்துள்ளனர். லாக்கரை உடைக்க முடிமாததால் பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில் ஒருவர் பூட்டை உடைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Tags:    

Similar News