ஐயப்ப சுவாமிக்கு மண்டலாபிஷேக பூர்த்தி விழா

கள்ளக்குறிச்சி துருகம் சாலை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நடைபெற்ற மண்டலாபிஷேக

Update: 2023-12-28 08:17 GMT

ஐயப்ப சுவாமிக்கு மண்டலாபிஷேக பூர்த்தி விழா

கள்ளக்குறிச்சி துருகம் சாலை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் உள்ள ஐயப்ப சுவாமிக்கு மண்டலாபிஷேக பூர்த்தி விழா நடந்தது. அதனையொட்டி, மகாகணபதி ஹோமம், சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து, கோமுகி நதிக்கரையிலிருந்து சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரத்தில் புஷ்பாஞ்சலி செய்து, மகா தீபாராதணை காண்பிக்கப்பட்டது.
Tags:    

Similar News