மங்கலம்பேட்டை: ஏழாம் நாள் உற்சவம்
மங்கலம்பேட்டை கிராமத்தில் உள்ள ஸ்ரீ மங்களநாயகி அம்மன் கோவிலில் வைகாசி திருவிழா முன்னிட்டு நேற்று இரவு ஏழாவது நாள் உற்சவமாக சுவாமி வீதியுலா காட்சி நடைபெற்றது.;
Update: 2024-05-21 04:17 GMT
மங்கலம்பேட்டை கிராமத்தில் உள்ள ஸ்ரீ மங்களநாயகி அம்மன் கோவிலில் வைகாசி திருவிழா முன்னிட்டு நேற்று இரவு ஏழாவது நாள் உற்சவமாக சுவாமி வீதியுலா காட்சி நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை கிராமத்தில் உள்ள ஸ்ரீ மங்களநாயகி அம்மன் கோவிலில் வைகாசி திருவிழா முன்னிட்டு நேற்று இரவு ஏழாவது நாள் உற்சவமாக சுவாமி வீதியுலா காட்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.