மணிமுத்தாறு அணை நீர் வரத்து அதிகம் - விவசாயிகள் மகிழ்ச்சி
மணிமுத்தாறு அணை நீர்வரத்து 108 கன அடியாக உள்ளது. இதிலிருந்து விவசாயத்திற்காக 645 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகின்றது. இதன் காரணமாக விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-21 06:08 GMT
மணிமுத்தாறு அணை
திருநெல்வேலி மாவட்டத்தில் பிரதான அணைகளில் ஒன்றாக மணிமுத்தாறு அணை உள்ளது. இந்த அணையில் இன்று (மார்ச் 21) காலை நிலவரப்படி நீர்வரத்து 108 கன அடியாக உள்ளது. இதிலிருந்து விவசாயத்திற்காக 645 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகின்றது. இதன் காரணமாக விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்து தங்களது விவசாய பணிகளை துரிதப்படுத்தி உள்ளனர்.