ஆணழகன் போட்டி பரிசளிப்பு விழா
திண்டுக்கல்லில் தென்னிந்திய அளவிலான ஆணழகன் போட்டி நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2023-10-24 11:55 GMT
ஆணழகன் போட்டி
திண்டுக்கல்லில் தென்னிந்திய அளவிலான ஆணழகன் போட்டி நடைபெற்றது. இதில் 50 முதல் 80 கிலோ எடை வரை உள்ள பிரிவுகளில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் பலர் கலந்து கொண்டனர். முதல் பரிசு ரூ.10 ஆயிரம், கேடயம், பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வெற்றியாளருக்கு மாவட்ட ஹாக்கி சங்கத் தலைவர் நாட்டாண்மை காஜாமைதீன் வழங்கினார். இந்நிகழ்வில் லயன்ஸ் முஜிப்ரகுமான், சமூக ஆர்வலர்கள் கணேசன், முத்துகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இப்போட்டியை சுரேஷ்குமார், ஜெகநாதன், முகமது உஸ்மான் ஆகியோர் செய்திருந்தனர்.