மன்னார்குடி ராஜகோபாலசாமி திருக்கோவிலை அமைச்சர் ஆய்வு

Update: 2023-11-10 13:11 GMT

அமைச்சர் ஆய்வு


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மன்னார்குடி அருள்மிகு ராஜகோபாலசாமி திருக்கோவிலை அதன் தொன்மை மாறாமல் புதுப்பித்து குடமுழுக்கு நடத்திட மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில் ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News