மறமடக்கி அருள்மிகு மடைக்கருப்பர் கோயில் கும்பாபிஷேக விழா

புதுக்கோட்டை மாவட்டம்,மறமடக்கி அருள்மிகு மடைக்கருப்பர் கோயில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2024-06-10 05:45 GMT

கும்பாபிஷேகம் 

புதுக்கோட்டை மாவட்டம்,ஆலங்குடி சட்டமன்ற தொகுதி மறமடக்கி அருள்மிகு மடைக்கருப்பர் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று (09-06-2024) நடைப்பெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநான் கலந்து கொண்டு சிறப்பித்தார்.இந்த நிகழ்வின் போது திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News