வடலூர் சத்திய ஞான சபையில் நாளை மாசி மாத ஜோதி தரிசனம்
வடலூர் சத்திய ஞான சபையில் நாளை மாசி மாத ஜோதி தரிசனம் நிகழச்சி நடைபெற உள்ளது;
By : King 24X7 News (B)
Update: 2024-02-20 16:04 GMT
வடலூர்
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே வடலூர் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் ஒவ்வொரு மாதமும் பூச நட்சத்திரத்தில் ஜோதி தரிசனம் நடைபெறுவது வழக்கம்.
இந்த நிலையில் நாளை 21 ஆம் தேதி மாசி மாத ஜோதி தரிசனம் இரவு 7.45 மணி முதல் இரவு 8.45 மணி வரை மூன்று முறை காண்பிக்கப்பட உள்ளது. இதற்காக ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.