மயிலாடுதுறை : 1 மணி நிலவரப்படி 40.50 சதவீதம் வாக்கு பதிவு

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் மதியம் ஒரு மணி வரை 40.50 சதவீதம் வாக்குப்பதிவு ஆகி உள்ளது

Update: 2024-04-19 08:22 GMT

பைல் படம் 

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் மதியம் 1.00 மணி வரை 40.50% வாக்குப்பதிவானது. மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதியில் மதியம் ஒரு மணி வரை பதிவான வாக்கு சதவீதம். மயிலாடுதுறை 39.76 % சீர்காழி 45.80 % பூம்புகார் 43.00 % திருவிடைமருதூர் 39.51 % கும்பகோணம் 37.58% பாபநாசம் 37.52%.
Tags:    

Similar News