மயிலாடுதுறை: காங்கிரஸ் வேட்பாளர் 27046 வாக்குகள் முன்னிலை

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கையில் 27046 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் சுதா முன்னிலை பெற்றுள்ளார்.

Update: 2024-06-04 05:07 GMT

காங்கிரஸ் வேட்பாளர் சுதா  

மயிலாடுதுறை: .மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மயிலாடுதுறை சட்டமன்றத் தொகுதியில் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், காங்கிரஸ் :51598 அதிமுக :24552 பா.ம.க : 19182 நா.த.க :11430 காங்கிரஸ் 27046வாக்குகள் முன்னிலை
Tags:    

Similar News