மயிலாடுதுறை : காங்கிரஸ் வேட்பாளர் சுதா 74807 வாக்குகள் முன்னிலை

மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியின் 6வது சுற்று முடிவின்படி காங்கிரஸ் வேட்பாளர் சுதா 74807 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலயில் உள்ளார்.

Update: 2024-06-04 07:04 GMT

காங்கிரஸ் வேட்பாளர் சுதா

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி :- சுற்று :- 6 காங்கிரஸ் முன்னிலை காங்கிரஸ் 1,47,386 அதிமுக 72579 பா.ம.க 53735 நா.த.க 35614 74,807 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை வகித்து வருகிறார்.
Tags:    

Similar News