மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மையம் ஆய்வு

மயிலாடுதுறை பாராளுமன்றத் தொகுதி வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பு மற்றும் வாக்கு எண்ணும் மையத்தினை தேர்தல் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Update: 2024-03-31 16:26 GMT

வாக்கு எண்ணும் மையம் ஆய்வு

மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரியில் மயிலாடுதுறை பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் மையம் அமைய உள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகளை தேர்தல் பார்வையாளர் (பொது) கன்ஹீராஜ் ஹச் பகதேவும்ம்,

மாவட்ட ஆட்சியர்/மாவட்ட தேர்தல் அலுவலர் ஏ.பி.மகாபாரதியும் ஆய்வு செய்தார்கள்.உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.மீனா , கூடுதல் ஆட்சியர் மு.ஷபீர் ஆலம் இன, மாவட்ட வருவாய் அலுவலர் மு.மணிமேகலை , மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் வ.யுரேக, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பாலரவிக்குமார்உள்ளனர்.

Tags:    

Similar News