அவனியாபுரத்தில் மதுரை மேயர் ஆய்வு செய்தார்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் மதுரை மேயர் ஆய்வு செய்தார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-06 08:50 GMT
மதுரை மாநகராட்சி அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு திருவிழா.2024 நடைபெறுவதை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் முன்ணேற்பாட்டு பணிகள் குறித்து மேயர் இந்திராணி பொன்வசந்த மாவட்ட ஆட்சித் தலைவர் மா சௌசங்கீதா ஆணையாளர் லிமதுபாலன், காவல் ஆணையர் திருலோகநாதன் இகாப, ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.