புதுப்பாளையத்தில் சுகாதாரம் குறித்து மேயர் ஆய்வு

புதுப்பாளையத்தில் சுகாதாரம் குறித்து மேயர் ஆய்வு செய்தார்.

Update: 2023-12-11 14:44 GMT

மேயர் ஆய்வு 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட புதுப்பாளையம் 18 வது வார்டில் சுகாதாரம் மற்றும் தூய்மை பணிகள் குறித்து கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா ஆய்வினை மேற்கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

உடன் கடலூர் மாநகராட்சி அதிகாரிகள் ஜாபர், தாமோதரன், கடலூர் மாநகர செயலாளர் கே.எஸ்.ராஜா, மண்டல குழு தலைவர் திரு.பிரசன்னா , மாமன்ற உறுப்பினர் சுதா அரங்கநாதன் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News