புதிய சாலை அமைக்க அளவீடு செய்யும் பணி .
கரூரில் புதிய சாலை அமைப்பதற்காக அளவிடும் பணி துவங்கியது.;
By : King 24x7 Website
Update: 2023-12-11 16:33 GMT
கரூரில் புதிய சாலை அமைப்பதற்காக அளவிடும் பணி துவங்கியது.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருவள்ளுவர் மைதானம் பகுதியில் இருந்து, கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா வழியாக, திண்ணப்பா கார்னர் வரையிலான தார் சாலையை புதுப்பிக்க தற்போது உள்ள சாலையை அளவீடு செய்யும் பணியை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அளவீடு செய்தனர். அளவீடு செய்து அதற்குண்டான அறிக்கையை அறித்த பிறகு, அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு செய்து, அறிக்கை அளித்த பிறகு, நெடுஞ்சாலை துறை சார்பில் சாலையை புதுப்பிக்க பணிகள் நடைபெறும் என அளவீடு செய்த அலுவலர்கள் தெரிவித்தனர்.