ஆற்காடு ராகவ நாராயண பெருமாள் கோவில் அளவீடு பணி

ஆற்காடு ராகவ நாராயண பெருமாள் கோவில் அளவீடு பணி

Update: 2024-03-10 08:00 GMT

கோவில் அளவீடு பணி

திருக்கோவிலூர் அருகே உள்ள ஆற்காடு கிராமத்தில், பழமை வாய்ந்த ராகவ நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்யும் பணியை ஹிந்து சமய அறநிலைத்துறையினர் மேற்கொண்டனர். கோவில் நிலங்கள் தனி தாசில்தார் ராஜன் தலைமையில் சார் ஆய்வாளர் சோமசுந்தரம், நில அளவையர்கள் விக்னேஷ், வினோத்குமார் அளவீடு செய்தனர். ஹிந்து சமய அறநிலையத்துறை எழுத்தர் மிரேஷ்குமார் உடனிருந்தார்.
Tags:    

Similar News