தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்துதல் தொடர்பாக கூட்டம்
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டணியில் நாடாளுமன்ற பொது தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்துவது குறித்தான ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.;
Update: 2024-03-19 02:37 GMT
ஆலோசனை கூட்டம்
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டணியில் நாடாளுமன்ற பொது தேர்தல் 2024 ஆம் ஆண்டு தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்துதல் தொடர்பாக மாவட்ட அலுவலர்களுடனான கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது.
சி விஜில் புலனாய்வு செயலியானது மாதிரி நடத்தை விதிமுறை செலவு விதி மீறல் சம்பவங்களை குடிமக்களின் உள்ளீடுகளின் அடிப்படையில் உடனடியாக நிகழ்வு இடத்திற்கு சென்று புலனாய்வு மேற்கொள்ளவும், மேலும் புகாரின் விசாரணை முடித்த பின்னர் அந்த குழு தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு ஆதாரங்களுடன் நிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.