கள்ளக்குறிச்சியில் தேர்தல் செலவின கணக்குகள் குறித்த கூட்டம்

கள்ளக்குறிச்சியில் தேர்தல் செலவின கணக்குகள் குறித்த கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-04-16 16:21 GMT

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்

கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தலில் மேற்கொண்ட செலவின கணக்குகள் குறித்து மூன்றாவது ஒத்திசைவு (Reconcilation meeting) கூட்டம் தேர்தல் செலவின மேற்பார்வையாளர்/ இந்திய வருவாய் பணி மனோஜ்குமார் சர்மா தலைமையில் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2024 முன்னிட்டு, 14-கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தலில் மேற்கொண்ட செலவின கணக்குகள் குறித்து மூன்றாவது ஒத்திசைவு (Reconcilation meeting) கூட்டம் தேர்தல் செலவின மேற்பார்வையாளர்/ இந்திய வருவாய் பணி மனோஜ்குமார் சர்மா தலைமையில் இன்று நடைபெற்றது.

பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2024 அறிவிப்பைத் தொடர்ந்து 14-கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் செலவினங்களை கண்காணித்திட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு, வேட்பாளர்களின் செலவின கணக்குகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும், கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதிக்கென நியமனம் செய்யப்பட்ட தேர்தல் செலவின மேற்பார்வையாளர் தலைமையில் கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் வேட்பாளர்கள் மேற்கொள்ளும் தேர்தல் செலவினங்கள் குறித்து இரண்டு முறை ஒத்திசைவு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களை எவ்வாறு கண்காணிப்பது மற்றும் பறிமுதல் செய்யப்படும் பணம், பரிசுப் பொருட்களை கைப்பற்றி எவ்வாறு கணக்கில் வைப்பது உள்ளிட்ட நடவடிக்கை குறித்து அறிவுரை வழங்கினார். அதன்படி,கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மேற்கொண்ட செலவினங்கள் குறித்த கணக்குகளின் மூன்றாவது ஒத்திசைவுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் கள்ளக்குறிச்சி பாராளுமன்ற செலவின மேற்பார்வையாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் செலவின மேற்பார்வையாளர் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர் முகவர்கள் கலந்து கொண்டு வேட்பாளர் மேற்கொண்ட செலவினங்களை சமர்ப்பித்து ஒத்திசைவு மேற்கொள்ளப்பட்டது. மேற்கொண்ட செலவின கணக்குகள் குறித்து கூட்டம் கள்ளக்குறிச்சி,17, ஏப்ரல் 14-கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தலில் மேற்கொண்ட செலவின கணக்குகள் குறித்து மூன்றாவது ஒத்திசைவு (Reconcilation meeting) கூட்டம் தேர்தல் செலவின மேற்பார்வையாளர்/ இந்திய வருவாய் பணி மனோஜ்குமார் சர்மா தலைமையில் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2024 முன்னிட்டு, 14-கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தலில் மேற்கொண்ட செலவின கணக்குகள் குறித்து மூன்றாவது ஒத்திசைவு (Reconcilation meeting) கூட்டம் தேர்தல் செலவின மேற்பார்வையாளர்/ இந்திய வருவாய் பணி மனோஜ்குமார் சர்மா தலைமையில் நேற்று நடைபெற்றது. பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2024 அறிவிப்பைத் தொடர்ந்து 14-கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் செலவினங்களை கண்காணித்திட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு, வேட்பாளர்களின் செலவின கணக்குகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும், கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதிக்கென நியமனம் செய்யப்பட்ட தேர்தல் செலவின மேற்பார்வையாளர் தலைமையில் கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் வேட்பாளர்கள் மேற்கொள்ளும் தேர்தல் செலவினங்கள் குறித்து இரண்டு முறை ஒத்திசைவு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களை எவ்வாறு கண்காணிப்பது மற்றும் பறிமுதல் செய்யப்படும் பணம், பரிசுப் பொருட்களை கைப்பற்றி எவ்வாறு கணக்கில் வைப்பது உள்ளிட்ட நடவடிக்கை குறித்து அறிவுரை வழங்கினார். அதன்படி,கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மேற்கொண்ட செலவினங்கள் குறித்த கணக்குகளின் மூன்றாவது ஒத்திசைவுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் கள்ளக்குறிச்சி பாராளுமன்ற செலவின மேற்பார்வையாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் செலவின மேற்பார்வையாளர் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர் முகவர்கள் கலந்து கொண்டு வேட்பாளர் மேற்கொண்ட செலவினங்களை சமர்ப்பித்து ஒத்திசைவு மேற்கொள்ளப்பட்டது.

Tags:    

Similar News