மேலப்பாளையம்-திருநெல்வேலி ரயில் அதிவிரைவு வெள்ளோட்டம்

மேலப்பாளையம் -திருநெல்வேலி வழித்தடத்தில் சிறப்பு ரயிலில் அதிவிரைவு வெள்ளோட்டம் நடைபெற்றது.

Update: 2024-02-29 05:23 GMT

சிறப்பு அதிவிரைவு ரயில்

மேலப்பாளையம்-திருநெல்வேலி சந்திப்பு இடையிலான 3.6 கி.மீ. தொலைவுக்கு புதிய அகல இரட்டை வழித்தடத்தில் பணிகள் நடைபெற்று வந்தன. இதையடுத்து நேற்று (பிப்.28) மேலப்பாளையம் -திருநெல்வேலி சந்திப்பு இடையிலான வழித்தடத்தில் பிற்பகல் 1 மணி முதல் இரவு 7 மணி வரை சிறப்பு ரயிலில் அதிவிரைவு வெள்ளோட்டம் நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.
Tags:    

Similar News