அமைச்சர்களிடம் வாழ்த்து பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்
தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றதை அடுத்து தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர்அமைச்சர்களிடம் வாழ்த்து பெற்றனர்.
Update: 2024-06-20 01:47 GMT
இன்று மக்களவைத் தேர்தல் 2024 – ல் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதை அடுத்து திமுக இளைஞரணி செயலாளர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட செயலாளர்கள் மாவட்ட கழக செயலாளர்கள் தடங்கம்.பெ.சுப்ரமணி Ex.MLA மற்றும் முனைவர். முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் உடன் இருந்தனர்.