அமைச்சர் எ.வ.வேலு தீவிர வாக்கு சேகரிப்பு!

கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் எ.வ.வேலு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

Update: 2024-04-16 07:39 GMT

கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் எ.வ.வேலு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.


திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் சி.என். அண்ணாதுரையை ஆதரித்து கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நாயுடுமங்கலம், கீழ்பென்னாத்தூர், வேட்டவலம், வெறையூர் ஆகிய இடங்களில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு பிரசாரம் செய்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இதில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, சரவணன் எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர்கள் வி.பி.அண்ணாமலை, ராமஜெயம், ஆராஞ்சி ஆறுமுகம் உள்பட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News