திமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் எ.வ. வேலு வாக்கு சேகரிப்பு!
திருவண்ணாமலை பெரிய கொழப்பலூரில் ஆரணி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எம்.எஸ். தரணிவேந்தனை ஆதரித்து தமிழக பொதுப்பணித்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.;
By : King 24x7 Desk
Update: 2024-04-07 04:07 GMT
Minister EV Velu
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு வட்டம் பெரிய கொழப்பலூரில் ஆரணி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எம்.எஸ். தரணிவேந்தனை ஆதரித்து தமிழக பொதுப்பணித்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் மாண்புமிகு எ.வ.வேலு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் மாவட்ட, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சி தலைவர்கள், மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.