அமைச்சர் கணேசன் தீவிர தேர்தல் பிரச்சாரம்

கடலூர் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து அமைச்சர் கணேசன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

Update: 2024-04-14 01:17 GMT

அமைச்சர் கணேசன்  தேர்தல் பிரச்சாரம்

கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து திட்டக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மங்களூர், கிழக்கு, வடக்கு ஒன்றியம் பகுதியில் மக்களிடம் கை சின்னத்திற்கு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் கணேசன் பிரச்சாரம் மேற்கொண்டார்.
Tags:    

Similar News