மன்னார்குடியில் புதிய பாலம் கட்டுமான பணி அமைச்சர் ஆய்வு
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி நகரப் பகுதியில் புதுப்பாலம் கட்டுமான பணியினை டிஆர்பி ராஜா ஆய்வு மேற்கொண்டார்.
Update: 2024-05-03 02:23 GMT
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகரப் பகுதியில் புதுப்பாலம் கட்டுமான பணியினை அமைச்சர் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலம் பணிகளை துரிதப்படுத்தினார். ஆய்வின் போது திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.