கலைஞர் உரிமை திட்டத்திற்கான பற்று அட்டையினை வழங்கிய அமைச்சர்
பற்று அட்டை வழங்குதல்;
By : King 24X7 News (B)
Update: 2023-11-10 11:41 GMT
ஏடிஎம் கார்டு வழங்கிய அமைச்சர்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஏ ஆர் வி திருமண மண்டபத்தில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா மகளிர்களுக்கு கலைஞர் உரிமை திட்டத்திற்கான பற்று அட்டையினை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ, திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரி முத்து, மாவட்ட ஊராட்சி தலைவர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.