பெண்ணாடத்தில் பேவர் பிளாக் சாலை அமைக்க அமைச்சர் அடிக்கல்
Update: 2023-12-19 07:56 GMT
கடலூர் மாவட்டம் திட்டக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெண்ணாடம் பேரூராட்சி, வார்டு எண் 11-ல் 15வது நிதிக் குழு மானியம் நிதியின் கீழ் ரூ.15. 25 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைப்பதற்கு திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் அடிக்கல் நாட்டினார். உடன் அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.