அமைச்சர் எம்ஆர்கே தேர்தல் பிரச்சாரம் !
குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பிரச்சாரம் மேற்கொண்டார்.;
By : King 24x7 Angel
Update: 2024-04-09 10:21 GMT
தேர்தல் பிரச்சாரம்
சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவனை ஆதரித்து இன்று குமராட்சி கிழக்கு ஒன்றிய ஜெயங்கொண்டபட்டினத்தில் பானை சின்னத்திற்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பிரச்சாரம் மேற்கொண்டார்.