திமுக வேட்பாளரை அறிமுகம் செய்த அமைச்சர்
தர்மபுரி தனியார் திருமண மண்டபத்தில் இன்று அமைச்சர் பன்னீர்செல்வம் அவர்கள் திமுக நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு தர்மபுரி நாடாளுமன்ற திமுக வேட்பாளரை அறிமுகம் செய்தார்.
Update: 2024-03-23 09:56 GMT
இன்று தருமபுரி KPJ திருமண மண்டபத்தில், வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் MRK.பன்னீர்செல்வம் தலைமையில் ,தருமபுரி கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் தங்கம், பி.சுப்பிரமணி,ExMla,தருமபுரி மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் முனைவர் பி.பழனியப்பன் ஆகியோர் முன்னிலையில், தருமபுரி நாடாளுமன்ற தொகுதியின் கழக வெற்றி வேட்பாளர் வழக்கறிஞர் ஆ.மணி B.COM BL, அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.இந்நிகழ்வில் கூட்டணி கட்சி நிர்வாகிகள், திமுக மாநில,மாவட்ட, ஒன்றிய,பேருர் கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள், சார்பு அணி பொறுப்பாளர்கள், முன்னாள் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கிளை செயலாளர்கள், BLA 2 ,உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துக்கொண்டு சிறப்பிப்பித்தனர்.