மாநில உரிமை மீட்பு பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு எம்எல்ஏ வாழ்த்து

திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்;

Update: 2023-12-10 09:54 GMT

மாநில உரிமை மீட்பு பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு எம்எல்ஏ வாழ்த்து

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
இளைஞர் அணி இரண்டாவது மாநாட்டை முன்னிட்டு கன்னியாகுமரியில் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்த இரு சக்கர வாகன பேரணியில் திருவாரூர் மாவட்டத்திலிருந்து பங்கேற்ற திமுக கழக இளைஞர்களை நேரில் அழைத்து திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் கேடயம் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News