திருவாரூர்: மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கிய எம்எல்ஏ
கொரடாச்சேரியில் இலவச விலையில்லா மிதிவண்டிகளை ஆட்சியர் வழங்கினார்;
Update: 2023-12-08 03:09 GMT
இலவச மிதிவண்டிகளை வழங்கிய எம்எல் ஏ
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறையின் சார்பில், பள்ளிவ மாணவ மாணவியர்களுக்கு மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் கீழ் கொரடாச்சேரி ஒன்றியத்திற்கு உட்பட்ட இரண்டு பள்ளிகளை சேர்ந்த 292 பள்ளி மாணவ மாணவியர்களுக்கு விலை இல்லா இலவச மிதிவண்டிகளை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் போது திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் கீர்த்தனா மணி, மாவட்ட கல்வி அலுவலர் மாதவன் ,மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் பாலச்சந்தர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.