கரும்பு அரவையினை எம்.எல்.ஏ தொடங்கிவைப்பு
கரும்பு அரவை தொடங்கிவைப்பு;
Update: 2023-12-08 05:04 GMT
கரும்பு அரவை
அரியலூர் மாவட்டம் சாத்தமங்கலம் கிராமத்தில் கோத்தாரி சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் அரியலூர் மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பயிரிடபட்டுள்ள கரும்புகள் அரவைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டிற்கான கரும்பு அரவை துவக்கவிழா, கோத்தாரி சர்க்கரை ஆலையில் இன்று நடைப்பெற்றது. இதில் அரியலூர் எம்எல்ஏ சின்னப்பா கலந்துகொண்டு கரும்பு அரவையினை தொடங்கி வைத்தார். இதில் கோத்தாரி சர்க்கரை ஆலை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.