வானகரத்தில் மழைநீர் வடிகால் கால்வாய்களை தூர்வார எம்எல்ஏ வலியுறுத்தல்
வானகரத்தில் மழைநீர் வடிகால் கால்வாய்களை தூர்வார எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-13 12:53 GMT
ஆய்வு செய்த எம்எல்ஏ
மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி, பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-11, எதிர்வரும் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போரூர் சந்திப்பு முதல் வானகரம் சேவை சாலை வரை உள்ள மழைநீர் கால்வாய்களை எம்எல்ஏ கணபதி ஆய்வு மேற்கொண்டார்.
வடிகால்வாய்களில் உள்ள வண்டல் மண்களை (Silt) தூர்வாரி சுத்தம் செய்து தருமாறு நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தினர்.