பரப்புரை நடைபெறும் இடத்தில் எம்எல்ஏ ஆய்வு
திருவாரூர் மாவட்டம், கொடராச்சேரியில் திமுக பரப்புரை நடைபெறும் இடத்தை எம்எல்ஏ ஆய்வு மேற்கொண்டார்.;
Update: 2024-02-18 04:43 GMT
பரப்புரை நடைபெறும் இடத்தில் எம்எல்ஏ ஆய்வு
திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரியில் இன்று மாலை 5 மணி அளவில் நாடாளுமன்ற தொகுதி பரப்புரை கூட்டம் கலைஞர் கூட்டத்தில் நடைபெற உள்ளதால் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் நாடாளுமன்றம் தொகுதி பரப்புரை நடைபெறும் இடத்தினை ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது நாகை மாவட்ட கழக செயலாளர் கௌதமன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.