கொரடாச்சேரியில் எம்எல்ஏ ஆய்வு

திருவாரூர் மாவட்டம்,கொரடாச்சேரியில் திறக்கபட உள்ள ஆரம்ப சுகாதார பணிகளை எம்எல்ஏ ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-02-25 01:01 GMT

எம்எல் ஏ ஆய்வு

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் விரைவில் திறக்கப்பட இருக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் கட்டுமான பணிகளை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் நேரில் சென்று பார்வையிட்டு பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
Tags:    

Similar News