திருச்செங்கோடு அறிவுசார் மையத்தை எம்எல்ஏ ஆய்வு
திருச்செங்கோடு அறிவுசார் மையத்தை எம்எல்ஏ ஆய்வு
By : King 24x7 Website
Update: 2024-02-12 06:55 GMT
திருச்செங்கோடு நகராட்சியில் புதிதாக கட்டப்பட்ட நூலகம் மற்றும் அறிவு சார் மையத்தை IRS அதிகாரி முத்துசாமி திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் நேரில் பார்வையிட்டனர்,அங்கு பயின்று வரும் மாணவ, மாணவிகளிடம் அறிவு சார் மையத்தின் செயல்பாடுகளும் மேலும் தேவைகளை கேட்டு அறிந்தனர்