நரிகுறவர் வீடுகளுக்கு அடிக்கல் நாட்டிய எம்எல்ஏ
நிர்வாகிகள் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்;
Update: 2023-12-21 10:05 GMT
நரிகுறவர்களுக்கு 25 வீடுகள் கட்ட எம்எல்ஏ அடிக்கல்
கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காடாம்புலியூர் ஊராட்சி அருகில் உள்ள கலைஞர் உருவாக்கிய சமத்துவ புரத்தில் வசிக்கும் நரிகுறவர்களுக்கு 25 வீடுகள் அரசு நிதிஉதவியுடன் கட்டி தர இன்று நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராசேந்திரன் எம்எல்ஏ இன்று அடிக்கல் நாட்டினார். உடன் அதிகாரிகள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.