கருணாநிதி சிலைக்கு எம்எல்ஏ மரியாதை!

கருணாநிதியின் சிலைக்கு இன்று நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா‌. இராசேந்திரன் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Update: 2024-06-03 12:36 GMT

கருணாநிதி

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 101 வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள கருணாநிதியின் சிலைக்கு இன்று நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா‌. இராசேந்திரன் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.உடன் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News