சிறு பாலத்தை திறந்து வைத்த எம் எல் ஏ சரவணன்
சிறு பாலத்தை எம் எல் ஏ சரவணன் திறந்து வைத்தார்.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-10 08:34 GMT
பலத்தை திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர்
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, புதுப்பாளையம் ஒன்றியத்தில், கொரட்டாம்பட்டு ஊராட்சியில் தலைமை செயற்குழு உறுப்பினரும், கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான சரவணன், புதியதாக கட்டப்பட்டுள்ள சிறு பாலத்தை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் சுந்தரபாண்டியன், ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் இளங்கோவன், மாவட்ட கவுன்சிலர் மனோகரன், உதவி கோட்ட பொறியாளர் கோவிந்தராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்