சாவடி நியாய விலை கடையில் எம்எல்ஏ ஆய்வு
Update: 2023-12-07 02:17 GMT
நியாய விலை கடையில் ஆய்வு
கடலூர் மாவட்டம் சாவடி பகுதியிலுள்ள நியாய விலைக் கடையில் வழங்கப்படும் ரேஷன் பொருட்களிள் தரம் குறித்தும், மக்களிடம் சரியான முறையில் சென்றடைகின்றன வா என்பது குறித்து பொது மக்களிடம் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் எம்எல்ஏ கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கூட்டுறவு சங்கத் தலைவர் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.