காட்டுமன்னார்கோவில் மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு

காட்டுமன்னார்கோவில் மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு செய்தார்.

Update: 2024-02-06 06:14 GMT

மருத்துவமனையில் ஆய்வு செய்த எம்எல்ஏ

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் தாலுக்கா மருத்துவமனையில் 2023-24 ஆண்டு காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் வழங்கப்பட்ட தளவாடப் பொருட்களை இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன் எம்எல்ஏ ஆய்வு செய்தார்.

உடன் அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News