புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு சண்டை சங்கம் சார்பாக மாநில அளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொள்ளும் குத்துச்சண்டை போட்டிகள் இன்று காலை துவங்கியது. இந்நிகழ்வில் பங்கேற்ற புதுக்கோட்டை MLA டாக்டர் முத்துராஜா பிரபல தொழிலதிபர் SVS ஜெயக்குமார் - உடன் குத்து சண்டையில் ஈடுபட்டு விளையாட்டினர். இந்நிகழ்வு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் பார்வையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.