ஜமுனாமரத்துரில் நடமாடும் மருத்துவ ஊர்தி சேவை
ஜமுனாமரத்துரில் நடமாடும் மருத்துவ ஊர்தி சேவை தொடங்கப்பட்டது.;
ஆம்புலன்ஸ் சேவை
திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நம்மியம்பட்டு கிராம ஊராட்சியில் 06.12.2023 நாளன்று பழங்குடியின மக்களின் சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் கடைக்கோடி பழங்குடியின மக்களுக்கு மருத்துவ சேவையினை கொண்டு செல்லும் முயற்சிக்கு ஏதுவாக HDFC - ERGO பொது காப்பீட்டு நிறுவனம் மற்றும் சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை (TVS) இணைந்து "இல்லம் தேடி மருத்துவம்" என்ற குறிக்கோளின்படி, சமூக கூட்டாண்மை पंप क्रीिनंां (CSR) फुलमं लाएं फल ल (Mobile Medical Van) F துவக்கி வைக்கப்பட்டது.
இந்த நடமாடும் மருத்துவ ஊர்தி சேவையினை திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செ.ஆ.ரிஷப், கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் Dr.R.பழனிச்சாமி, I.A.S., (Rtd) - SST, Dr.R.gr, MBBS BMO, ஜமுனாமரத்தூர், மருத்துவ அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.